ஜனநாயகத்தை உயர்த்தும் ஒரு தொண்டராய், தேர்தல் பாடநெறிகள் தொடர்பான ஒரு கற்கைநெறியினை பெற்றிட

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தினால்(CMEV), தேர்தல் பாடநெறிகள் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தல் தொடர்பான சான்றிதழ் கற்கைநெறியில் இணைந்து கொள்ளவதற்கு ஆர்வமுள்ள இளையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன.

போட்டித்தெரிவு முறைமையினூடாக தெரிவுசெய்யப்படும் 240 விண்ணப்பதாரிகள் இக் கற்கைநெறியினை இலவசமாகவே கற்றுக்கொள்ளமுடியும்

ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் மேலுள்ள இணைப்பினூடாக(Link) அல்லது விரைவுஎதிர்வினை குறி(QR Code) இனூடாக கூகுள்-படிவத்தை(Google Form) அணுகி அல்லது இரண்டு பக்கங்களுக்கு மேற்படாத சுயவிபரக்கோவையினை ஒரு குறுகிய முகப்புக் கடித்தத்துடன்(short cover letter) கீழே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு புரட்டாதி மாதம் 30ஆந் திகதி, 2022 க்கு முன்னர் அனுப்பி வைக்கும்படி வேண்டப்படுகிறார்கள்.

கூகுள்-படிவத்தை அணுகுவதற்கு: https://forms.gle/br97hfKc2nAudbxw5

இரண்டு பக்கங்களுக்கு மேற்படாத சுயவிபரக்கோவையினை ஒரு குறுகிய முகப்புக் கடித்தத்துடன் cmev@cpalanka.org

Scroll to Top
%d bloggers like this: